TamilGold
 
  Home 
  Live Movie 
  Live Video Songs 
  New Mp3 Songs 
  Tamil Ringtones 
  Tamil Kavithai 
  Tamil Chat 
  Tamil For Kids
 


 

webdesign
News
20-07-09
அகதி முகாம்கள் சுதந்திரமாக செயற்படவேண்டும் - ஐக்கிய நாடுகள் சபை
[ 2009-07-20 06:56:56 ]
இலங்கையில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான உதவி வழங்கும் நடவடிக்கைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான உதவி உயர்ஸ்தானிகர் 3 பக்கங்களை கொண்ட நிபந்தனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். [மேலும்]
பாதாள உலகக் குழுவினரை ஆயுதங்களுடன் சரணடையுமாறு கோத்தபாய உத்தரவு
[ 2009-07-20 03:55:51 ]
ஆயுதங்களுடன் சரணடையுமாறு பாதாள உலகக் குழுவினருக்கு, பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்துள்ளார். அருகில் இருக்கும் காவல்துறை நிலையத்தில் ஆயுதங்களுடன் பாதாள உலகக் குழுவினர் சரணடைய வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். [மேலும்]
News 20-07-09
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் சிறுவர் போராளிகள் இல்லை: கட்சியின் ஊடகப் பேச்சாளரான ஆசாத் மௌலானா நிராகரித்துள்ளார்
[ 2009-07-20 07:47:26 ]
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளில் சிறுவர் போராளிகள் என தற்போது எவரும் இல்லை என அந்த அமைப்பு வலியுறுத்திக் கூறுகின்றது. தமது அமைப்பில் 100 இற்கும் மேற்பட்ட சிறுவர் போராளிகள் இருப்பதாக வெளியாகியுள்ள தகவல்களை அந்த அமைப்பின் ஊடகப் பேச்சாளரான ஆசாத் மௌலானா நிராகரித்துள்ளார். [மேலும்]
சட்டவிரோத குடியேற்றவாசிகள் தொடர்பாக பேச்சு நடத்த வருகிறார் அவுஸ்திரேலிய அமைச்சர்
[ 2009-07-20 07:29:37 ]
படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முயலும் சட்ட விரோத குடியேற்றவாசிகள் தொடர்பாக கலந்துரையாடும் பொருட்டு அவுஸ்திரேலிய அமைச்சர் தலைமையிலான அந்நாட்டு உயர் மட்ட பிரதிநிதிகள் குழுவொன்று நாளை மறுதினம் புதன்கிழமை இலங்கை வரவுள்ளது. [மேலும்]
 
News
20-07-09
வாழைச்சேனையில் கைக்குண்டு வீச்சு சம்பவம்
[ திங்கட்கிழமை, 20 யூலை 2009, 07:21.59 AM ]
வாழைச்சேனை ஓட்டமாவடி மீராவோடை பிரதேச சபை உறுப்பினர் ஒருவரின் வீட்டுக்கு இன்று அதிகாலை கைக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. [மேலும்]
யாழில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் காரியாலய திறப்பு விழாவுக்கு பொலிசாரினால் பலவந்தமாக பொது மக்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்
[ திங்கட்கிழமை, 20 யூலை 2009, 07:05.44 AM ]
யாழ்ப்பாண குடாநாட்டில் நேற்று இடம்பெற்ற ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் காரியாலய திறப்பு விழாவுக்கு பொலிசாரினால் பலவந்தமாக பொது மக்கள் அழைத்துவரப்பட்டுள்ளனர். [மேலும்]
திருகோணமலை தம்பலகாமம் ஆலய குருக்கள் இனந்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டுள்ளார்
[ திங்கட்கிழமை, 20 யூலை 2009, 06:59.52 AM ]
திருகோணமலை தம்பலகாமம் ஸ்ரீ கோணேஸ்வரா ஆலயத்தின் பிரதம குருக்கள் ஜெயந்தன் நேற்று இனந்தெரியாதவர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். அவர் கிளிநொச்சி பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
இலங்கைப்பிரச்சினைக்கு சமஸ்டி தீர்வுகாணமுடியாது - ரணில்
[ திங்கட்கிழமை, 20 யூலை 2009, 06:51.12 AM ]
இலங்கை தமிழர்களுக்கு சமஷ்ட்டி முறையில் தீர்வு காணமுடியாது என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விகரம சிங்க திட்டவட்டதாக தெரிவித்துள்ளதாக கட்சியின் சிரேஷ்ட நாடாளுமன் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். [மேலும்]
இடைதங்கல் முகாம்களில் உள்ள சிறுவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் திட்டமில்லை – ஜனாதிபதி
[ திங்கட்கிழமை, 20 யூலை 2009, 04:04.12 AM ]
இடைதங்கல் முகாம்களில் உள்ள  சிறுவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் எவ்விதத் திட்டமும் இல்லை என ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ தெரிவித்துள்ளார். [மேலும்]
புதிய அரசியல் கூட்டணி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் விரைவில் ஆரம்பமாகும் - ரணில்
[ திங்கட்கிழமை, 20 யூலை 2009, 03:50.47 AM ]
புதிய அரசியல் கூட்டணி ஒன்றை அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் விரைவில் ஆரம்பமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். [மேலும்]
அண்மையில் இடம்பெற்ற பாரிய வங்கிக் கொள்ளைச் சம்பத்துடன் முன்னாள் வான் படை அதிகாரி ஒருவருக்கு தொடர்பு
[ திங்கட்கிழமை, 20 யூலை 2009, 03:24.00 AM ]
அண்மையில் இலங்கையில் இடம்பெற்ற பாரிய வங்கிக் கொள்ளைச் சம்பத்துடன் முன்னாள் வான் படை அதிகாரி ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக காவல்துறை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. [மேலும்]
எந்தக் காலத்திலும் அரசியலில் ஈடுபடும் திட்டமில்லை – சரத் பொன்சேகா
[ திங்கட்கிழமை, 20 யூலை 2009, 03:12.00 AM ]
எந்தக் காலத்திலும் அரசியலில் ஈடுபடும் திட்டமில்லை என புதிய கூட்டுப்படைக் கட்டளைத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தாம் அரசியலில் ஈடுபட்டால் லக்கி அல்கம மற்றும் ஜானக பெரேராவிற்கு நேர்ந்த நிலையே தமக்கும் நேரும் என அவர் குறிப்பிட்டுள்ளார். [மேலும்]
விடுதலைப் புலிகளை முற்றாக தோற்கடிக்கப்பட்டு விட்டதாக கருத முடியாது – கெஹலிய ரம்புக்வெல்ல
[ திங்கட்கிழமை, 20 யூலை 2009, 03:05.27 AM ]
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நடைபெற்று வந்த இராணுவ ரீதியான போர் முடிவுறுத்தப்பட்டுள்ள போதிலும், புலிகள் முழுமையாக தோற்கடிக்கப்பட்டு விட்டார்கள் எனக் குறிப்பிட முடியாது என பாதுகாப்புப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். [மேலும்]
'விடுவிக்கப்பட்ட' பிரதேசங்களில் புதிய இராணுவ முகாம்கள் அமைக்கப்படும்: ஜகத் ஜயசூரிய
[ திங்கட்கிழமை, 20 யூலை 2009, 02:57.33 AM ]
இலங்கையின், வடபகுதியில் சிறீலங்காப் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களின் தேவையின் நிமித்தம் புதிய இராணுவ முகாம்கள் அமைக்கப்படுமென புதிய இராணுவத்தளபதி லெப்.ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். [மேலும்]
Sun Tv Live

Watch

Vijay Tv Live

Watch

Thendral tv Live

Watch

Raj  tv Live

Watch

Star Vijay tv Live

Watch

   
   
domæne

aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

domæne
 
 
Copyright © 2009 - 2011 TamilGold.com